பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் வரைபடத்தில் உள்ளடக்குதல்
67 சிவில் சமுக அமைப்புகளில் இருந்து 109 உறுப்பினர்கள் பாதுகாப்பு பயிற்சியில் கலந்து கொண்டனர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வுகளில் 19 சிவில் சமுக அமைப்புகளில் இருந்து 27 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்