வாழ்வாதாரம்-வருமானம்

6

CSO Partners Benefited

22

Divisional Secretariats Benefited

முக்கிய செயற்பாடுகள்

  • வணிகத் திட்டமிடலில் திறன் வளர்ப்பு பயிற்சி
  • புதிய வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளைத் தொடர வாழ்வாதார உதவி

முக்கிய அடைவுகள்

  • 68 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தொழில் திட்டமிடல் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றனர்
  • 249 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.