விவசாயம் - உணவுப் பாதுகாப்பு

10

CSO Parteners Benefited

20

Divisional Secretariats Benefited

முக்கிய செயற்பாடுகள்

  • வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி
  • வீட்டுத் தோட்டம் மற்றும் சமூகத் தோட்டம் ஆகியவற்றிற்கான உதவி
  • சமூக சமையலறையில் உணவு ரேஷன், உணவு வவுச்சர்கள் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட உணவு உதவி

முக்கிய அடைவுகள்

  • சமூக தோட்டக்கலைக்கு குடும்பங்கள் உதவி பெற்றன.
  • 2,368 வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் தனிநபர்கள் கலந்து கொண்டனர்.
  • 1,920 குடும்பங்களுக்கு விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • 11,750 தனிநபர்களுக்கு உணவு உதவி வழங்கப்பட்டது